Appadi Podu Tamil Song

THALAPATHY VIJAY . Episode 60 . 4:40

Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ipdi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Unnodu Ooru Sutha Uppu Moota Yerikiren
Unnoda Kanna Pothi Kannamoochi Adavaren
Intha Nada Pothuma
Innum Konjom Venuma
Intha Nada Pothuma
Innum Konjom Venuma
Hey.. Intha Nada Pothuma
Innum Konjom Venuma

Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae

Ipdi Podu Podu Podu

Izhuthu Podu Kaiyaalae

Oh.. Oh.. Oh.. Oh..
En Manasula Nee Ninakiriyae
Yen Azhaga En Kanavula
Nee Muzhikiriyae
Hey Adada Yen Othatula
Nee Inikiriye
Ithu Nejanthaana
En Usurula Nee Thudikiriye
Hey Azhagi Yen Vayasula
Nee Padukuriye
Hey Methuva En Kazhuthula
Nee Manakuriye
Ithu Athuthaana
Onna Paartha Santhoshathil
Rendu Madanga Poothirunthen
Onna Thotta Achathile
Moonu Madanga Verthirunthen
Unnoda Kannangalai Kaaka Kadi
Naan Kadikka
Yennoda Kaathu Pakkam Sella
Kadi Nee Kadikka
Intha Vayasu Pothuma
Innum Konjom Venuma
Intha Vayasu Pothuma
Innum Konjom Venuma
Intha Vayasu Pothuma
Innum Konjom Venuma

Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ipdi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae

Thikkira Vekkura Thenera Vekkariye
Nee Methuva Vikka Vekkura
Vaerka Vekkiriyae
Nee Yennathaan Vatha Vekkura
Vathanga Vekkuriyae
Ithu Sarithaana
Sikka Vekura Sevaka
Vekkuriyae Nee Jora
Sokka Vekkura Sozhala Vekkuriye
Nee Azhaga Patha Vekkura
Pathara Vekkuriyae
Ithu Morai Thaana
Otha Paarva Nenjukulla
Oosi Noolum Korkuthadi
Thethu Pallu Siripillellaam
Pathu Nilavu Therikuthadi
Thai Thai Aadikuttu
Unnooda Naanum Varaen
Nai Nai Nu Paesikittu
Un Koodu Senthu Varaen
Intha Aatam Pothuma
Innum Konjam Venuma
Intha Aatam Pothuma
Innum Konjam Venuma
Intha Aatam Pothuma
Innum Konjam Venuma

Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ipdi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Unnodu Ooru Sutha Uppu Moota Yerikiren
Unnoda Kanna Pothi Kannamoochi Adavaren
Intha Nada Pothuma
Innum Konjom Venuma
Hey.. Intha Nada Pothuma
Innum Konjom Venuma

அப்படி போடு

அப்படி போடு போடு போடு

அசதி போடு கண்ணாலே

இப்புடி போடு போடு போடு

இழுத்து போடு கையாலே

கோர்ஸ் ௨:

எப்:

ஒன்னோடியே ஊரு சுதே உப்பு மூடே அரிக்கிரேன்

ஒன்னோடியே கண்ணே பொதி கண்ணாமூச்சி ஆடி வரேன்

இந்த நடை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த நடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

அயே இந்த நடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

எம்:

கோர்ஸ் ௧

எப்:

ஒ?

என் மனசிலே நீ நினைக்கிறியே

அயே அழகா என் கனவிலே நீ முழிக்கிறியே

அயே அடடா என் உசத்துலே நீ இனிக்கிறாயே

இது நிஜம்தானா?

எம்:

என் உசுருளே துடிக்கிறியே,

அயே அழகி என் வயசுலே நீ படுதிரியே

இது அதுதானா?

எப்:

உன்னை பாத்தே சந்தோசத்தில் ரெண்டு மடங்க பூத்திருந்தேன்

உன்னை தொட்டே அச்சத்தில் மூணு தொடர வர்த்திருந்தேன்,

எம்:

ஒன்னோடியே கணங்களை காக்கா கடி நான் கடைக்கே

என்னோடியே காது பக்கம் செல்லே கடி நீ கடைக்கே

இதே வயசு போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

இதே வயசு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இதே வயசு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

எப்:

கோர்ஸ் ௧

எம்:

திக்கே வெக்கிறே தினரே வெக்கிறியே

நீ மெதுவா விக்கி வெக்கிறே வியர்க்க வெக்கிறியே

நீ என்இது சரிதானானதான் பாதத்தை வெக்கிறே பாத்தாங்க

இது சரிதானா?

எப்:

சிக்கி வெக்கிறே, சேவைக்கே வெக்கிறே

நீ ஜோரா ஷோக்கா வெக்கிறே சோழா வெக்கிறியே

நீ அழகா பத்த வெக்கிறே பாத்தாங்க வெக்கிறியே

இது முறைதானா?

எம்:

ஓத பார்வை நெஞ்சுக்குள்ளே

ஊசி நூலும் கோர்க்குதடி

தெத்து பள்ளு சிரிப்பில் எல்லாம்

பாத்து நிலவு தெறிக்குதடி

எப்:

நை நை னு ஆடிக்கிட்டு

உன்னோடு நானும் வரேன்

நை நை னு பேசிகிட்டு

ஒண்ண கூடி சேர்ந்து வரேன்

இதை ஆட்டம் போதுமா?

இதை கொஞ்சம் வேணுமா?

இதை ஆட்டம் போதுமா? இதை கொஞ்சம் வேணுமா?

இதை ஆட்டம் போதுமா? இதை கொஞ்சம் வேணுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Title
.